தொலைக்காட்சி!!

Sunday, May 8, 2016

வழி வழி வந்த உன் மறத்தனம் எங்கே? மொழி பற்றெங்கே? விழிப்புற்று எழு!இவர் குடுத்த பேட்டியை பார்த்து இருப்பீர்கள் அப்படியே சீமானை ஹிட்லர் ரேஞ்சுக்கு பேசிவிட்டு , பிரிவினை வாதி, பார்பன கைக்கூலி என்று கூறிவிட்டு ஆக்ரோஷமாக பொய்யை அள்ளி வீசி விட்டு சென்று இருக்கிறார்....

உண்மை என்ன:

1 . அருந்ததியர்க்கான வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதமாக எந்த ஒரு விடயத்தையும், சீமானோ நாம் தமிழரோ எங்கும் வெளியிடவில்லை இந்த குற்றச்சாட்டு முழுவதும் புரட்டு .......

2 . கண்டி நாயக்கர் ஆவன படத்தை நாம் தமிழர் ஆதரிக்கவே இல்லை மாறாக அதை வெளியிட்ட நபரை வீர தமிழர் முன்னணியில் இருந்து நீக்கி இருக்கிறது என்பது தான் உண்மை....

3 . மேலும் அத்திரைப்படத்தில் தமிழர்கள் தான் பூர்வகுடிகள் என்று தான் காட்டியுள்ளனர்...இங்கு இருந்து சென்றவர்கள் தெலுங்கர்கள் என்று தான் கூறப்பட்டதே அன்றி தமிழர்கள் என்று அல்ல. பொய்யான தகவலை பரப்புவது ஏன் ??

4 . உருது பேசும் இஸ்லாமியர்கள் பாகிஸ்தான்ல இருந்தாலும் தமிழர்களா ?? என்னங்கடா உங்க கத ...மார்வாடி மார்வாடி தான் உருது இஸ்லாமியர் உருது இஸ்லாமியர் தான், தெலுங்கர்கள் தெலுங்கர்கள் தான் இதை சொல்வதில் என்ன உங்களுக்கு அப்படி ஒரு கடுப்பு வெறுப்பு வருது....

5 . ஒன்றும் வேண்டாம் இவரை பெங்களூரிற்கு அனுப்பலாம் அங்கு பூர்வ குடியாய்(500 வருடம அல்ல) வாழும் தமிழரை இனிமேல் கன்னடர் என்று ஏற்று கொள்ளலாம் என்று பேசிவிட்டு ஊருக்கு உயிரோட திரும்ப சொல்லுங்கள் பார்ப்போம்.....என்னங்ககடா விட்டா ஆங்கிலேயண் 500 வருடமா இருந்துட்டான் அவனையும் தமிழனாய் ஏற்று கொள்ளுவோம்னு சொல்லுவீங்க போல...

6 . பெரியாரை நாங்கள் மதிக்கிறோம் அவர் இன்று இருந்திருந்தால் கூட திராவிடர்கள் என்று சொல்லி கொல்லும் 500 ஆண்டு இங்கு வந்தவர்கள் மட்டும் அதிகாரத்தில் இருப்பதை கண்டிப்பாக எதிர்த்து இருப்பார் என்பது தான் உண்மை...

ஒன்றிற்கு மட்டும் அந்த நபரிடம் இருந்து பதிலை யாராவது பெற்று தாருங்கள்......இங்கு இருக்கும் அனைத்து திராவிட கட்சிகளுக்கும் உங்கள் பாணியில் 500 வருடமாய் இங்கு வந்து நம் மக்களோடு ஒன்று கூடி நம்மவர்களாய் மாறியவர்கள் மட்டும் தலைமயில் இருப்பது எதனால் ??
அது இன வெறி என்று உங்களுக்கு தெரியாமல் போனது ஏன் ?? நாங்க இளிச்சவாயர்கள் எனபதால் தானே ??

அதிகமாக பகிருங்கள் உண்மை நிலை அறியாத தமிழர்களை ஏமாற்றும் இவர்களின் சூழ்ச்சியை உடைக்க வேண்டும் ...

"" கைவிரித்து வந்த கயவர், நம்மிடைப்பொய்விரித்து நம்புலன்கள் மறைத்துத் தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி நமக்குள்ள உரிமை தமக்கென்பார் எனில்,
வழி வழி வந்த உன் மறத்தனம் எங்கே? மொழி பற்றெங்கே? விழிப்புற்று எழு ""

No comments:

Post a Comment