Sunday, May 29, 2016

கம்பளையில் "50 KG" எடையுடைய அதிசய மரவள்ளி (படங்கள், வீடியோ இணைப்பு)!


கம்பளை சீஹக பிட்டி பிரதேசத்தில் வீட்டில் ஒரு வருட காலமாக வளர்த்த வந்த மரவள்ளி கிழங்கு 03,50 அடி நீட்டம் 20 கிலோ கிராம் எடையுடைய மரவள்ளி கிழங்கு இன்று உரிமையாளரினால் தோண்டப்பட்டு எடுக்கப்பட்டது

அதை பார்வையிட அந்த பகுதி மக்கள் வருகை தந்தவாரு இருக்கின்றனர்.

அந்த வீட்டின் உரிமையாளர்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கின்றனர். எனது தேட்டத்தில் இத்தன வருட காலத்துக்கு பிறகு உயரமான மரவள்ளி கிழங்கு வளர்ந்து இருப்பதனை வீட்டின் உரிமையாளர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மக்கள் அந்த இடத்திற்க்கு வருகை தருவதாக�கம்பளை செய்திகள் தெரிவிக்கின்றன.

29 May 2016

No comments:

Post a Comment