தொலைக்காட்சி!!

Monday, March 14, 2016

திருமதி ஆறுமுகம் நாகேஸ்வரி மரண அறிவித்தல்

பிறப்பு : 18 சனவரி 1933 — இறப்பு : 12 மார்ச் 2016

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நாகேஸ்வரி அவர்கள் 12-03-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமரையா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சிதம்பரப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்(விவசாய களஞ்சியப் பொறுப்பாளர்- கச்சேரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஆனந்தரூபன், வசந்தரூபி, காலஞ்சென்ற சர்வானந்தரூபன், சாந்தரூபி, மங்களரூபன், ஜெயரூபி, ஜெயரூபன், புஷ்பரூபி, காலஞ்சென்ற கிருபாரூபி, திலகரூபி, சோபா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரன், இராஜேஸ்வரன், காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரன், தங்கேஸ்வரன், மற்றும் தங்கேஸ்வரி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அநுரா, தேவன், வண்ணன், கிருஷ்ணா, மோகன், ஜெயா, கீத்தா, மிருனாளினி, பிரேமலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பழனிப்பிள்ளை, குனேந்திரநாதன், திலகவதி, புஷ்பராணி, லீலாவதி, புஷ்பமலர், கண்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்ருஜன், அஞ்சலா, அனசாயி, ராகவி, வினுஷன், யதுஷன், சஞ்ஜித், ஆரணி, ஷர்வா, கபிலன், தனுஜா, சர்மினி, ஜனாத்தன், சிந்துஜா, சுபேதா, அனுஷன், அபிராம், அரவிந், அனிற்ரா, விமலன், ரவீனா, ஸ்ரிபன், நவீன், பிரவீன், பஜீவன், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 16/03/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 17/03/2016, 08:00 மு.ப — 09:15 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:வியாழக்கிழமை 17/03/2016, 09:15 மு.ப — 11:15 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:வியாழக்கிழமை 17/03/2016, 12:00 பி.ப
முகவரி:Highland Hills Memorial Gardens Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ஜெயரூபன்(மகன்) — கனடா
தொலைபேசி:+16472805904
ஆனந்தரூபன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41629229546
மங்களரூபன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14164141544
இராஜேஸ்வரன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778334493
தங்கேஸ்வரி(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி:+19056710616
குனேந்திரநாதன் இரத்தினேஸ்வரி — ஜெர்மனி
தொலைபேசி:+49276163289
http://www.kallarai.com/ta/obituary-20160313212642.html

No comments:

Post a Comment