தொலைக்காட்சி!!

Wednesday, March 16, 2016

சாய் பிரசாந்தை தொடர்ந்து பிரபல தொகுப்பாளினி தற்கொலை- அதிர்ச்சி தகவல் !


சாய் பிரசாந்தை தொடர்ந்து பிரபல தொகுப்பாளினி தற்கொலை- அதிர்ச்சி தகவல் - Cineulagam
சாய் பிரசாந்தின் தற்கொலை முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை தொடர்ந்து ஒரு தொகுப்பாளனியும் தற்கொலை செய்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பவர்நிரோஷா. இவர் செகந்திராபாத்தில் உள்ள ஒரு விடுதியில் தற்கொலை செய்துள்ளார்.
இவர் ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
http://www.cineulagam.com/telugu/news-tamil/celebrities/124427/

No comments:

Post a Comment