தொலைக்காட்சி!!

Wednesday, March 30, 2016

திரு பார்த்தீபன் செந்தில்நாதன் அகாலமரண அறிவித்தல்!

பிறப்பு : 7 டிசெம்பர் 1985 — இறப்பு : 26 மார்ச் 2016

ஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் செந்தில்நாதன் அவர்கள் 26-03-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், நாகராஜா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற செந்தில்நாதன், சுகுமாரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சித்திரவேலாயுதம், லோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமினி அவர்களின் பாசமிகு கணவரும்,
மீனாக்‌ஷி அவர்களின் அன்புத் தந்தையும்,
கவிதா, ரூபன், ஆதவன், காலஞ்சென்ற கார்த்திக் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேந்திரம்பிள்ளை அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
கிறிஸ்தராஜா, சுதர்மன், சிவராமதாசன், மகிழ்தினி, காலஞ்சென்ற சுதர்ஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:சனிக்கிழமை 02/04/2016, 02:30 பி.ப
முகவரி:Jonkerbos, Winkelsteegseweg, 78/80, 6534 Ar, Nijmegen, Netherlands
தொடர்புகளுக்கு
விமல் — ஜெர்மனி
தொலைபேசி:+491721391341
தாஸ் — ஜெர்மனி
தொலைபேசி:+491744305922
ரூபன் — நெதர்லாந்து
தொலைபேசி:+31622373667
கவிதா — நெதர்லாந்து
தொலைபேசி:+31646784620
ராசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41765353398
மரிசால் — நெதர்லாந்து
தொலைபேசி:+31681814198
பாலன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41797088122
கார்த்திக் — பிரான்ஸ்
தொலைபேசி:+33667543342
சுதர்மன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777587764

http://www.kallarai.com/ta/obituary-20160327212737.html

No comments:

Post a Comment