தொலைக்காட்சி!!

Sunday, March 27, 2016

திரு பாலகுமார் பாலசிங்கம் மரண அறிவித்தல்!

பிறப்பு : 28 ஒக்ரோபர் 1955 — இறப்பு : 25 மார்ச் 2016

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலகுமார் பாலசிங்கம் அவர்கள் 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம்(Retired Signal Engineer), மகாலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட மகனும்,
சாந்தினி, அமிர்தினி, மகேஷ்வரகுமார், விஜயகுமார், திருக்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கைலாயநாதன், ராஜ்குமார், குகாயினி, வினிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷியந்தி லம்லி, நரேஷ், அபிசங்கரி, சிவ்சங்கரி, ரிஷிசங்கர் ஆகியோரின் அருமை மாமாவும்,
தனுசன், லிஷா, சஜின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அரியானா, செவீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 30-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 01:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:215 C1/6 அன்டசன் தொடர்மாடி,
பாக் வீதி,
நாரஹெண்பிட்டி,
கொழும்பு- 05.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
-- — இலங்கை
தொலைபேசி:+94112584317
சாந்தினி — பிரித்தானியா
தொலைபேசி:+442083952167
அமிர்தினி — கனடா
தொலைபேசி:+16137613858
விஜயகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447766113118
திருக்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447538648265

http://www.kallarai.com/ta/obituary-20160326212735.html

No comments:

Post a Comment