தொலைக்காட்சி!!

Saturday, March 5, 2016

திரு சீமோன் பார்தநோர்த்த மரண அறிவித்தல்!

பிறப்பு : 2 ஒக்ரோபர் 1930 — இறப்பு : 4 மார்ச் 2016

நெதர்லாந்து The Hague ஐப் பிறப்பிடமாகவும், Amsterdam, Almere ஆகிய நகரங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சீமோன் பார்தநோர்த்த அவர்கள் 04-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நவரத்தினம்(அச்சுவேலி பாரதி வீதி) அவர்களின் பாசமிகு வளர்ப்புத் தந்தையும்,
றோசான், றொக்சானா, நவிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நவரத்தினம் குடும்பத்தின் எல்லா உறவினர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 09-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 07:30 மணிதொடக்கம் மு.ப 09:00 மணிவரை Kerkcentrum De Lichtboog, Klokkeluiderstraat 10, 1315 EJ Almere, Netherlands என்னும் முகவரியில் உள்ள தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் 09-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் Yarden Uitvaartcentrum, Kruidenweg 3, 1312 SR Almere Stad, Netherlands என்னும் முகவரியில் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
நவரத்தினம் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நவரத்தினம் — நெதர்லாந்து
தொலைபேசி:+31365338135
செல்லிடப்பேசி:+31647007589
ராஜி — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31646080413
ரவி — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31622954467

http://www.kallarai.com/ta/obituary-20160306212595.html

No comments:

Post a Comment