தொலைக்காட்சி!!

Saturday, March 12, 2016

திரு லியோ சந்தானமரியதாஸ்(இரத்தினம்) மரண அறிவித்தல்!

                                 பிறப்பு : 14 சனவரி 1953 — இறப்பு : 11 மார்ச் 2016


மன்னார் செபஸ்தியார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், யாழ். குருநகரை வசிப்பிடமாகவும், நெதர்லாந்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட லியோ சந்தானமரியதாஸ் அவர்கள் 11-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற லியோ, மாகிறேட் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்புதுரை, மரியை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லூர்த்தம்மா(பவளம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
சுமி(லண்டன்), தர்சிகா(குட்டி) ஆகியோரின் அன்பு தந்தையும்,
ரோஸ்(மன்னார்), பவுல்(மன்னார்), காலஞ்சென்ற அஞ்சலோ, செல்வந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
எம்மோட்ஜ்(லண்டன்), பாஸ்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருள்(மன்னார்), மலர்(மன்னார்), நோபேட்(லண்டன்), காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சேகர்(குருநகர்), போன்னுகண்டு(குருநகர்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
எமிலோன், எமிந்தன், டியோன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: Ursulinenpad 63,
5281 HW Boxtel,
Netherlands.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 14/03/2016, 04:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Rouwkamer van Liduina, Liduinahof 35, 5281 AD Boxtel, Netherlands
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 15/03/2016, 04:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Rouwkamer van Liduina, Liduinahof 35, 5281 AD Boxtel, Netherlands
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 16/03/2016, 04:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Rouwkamer van Liduina, Liduinahof 35, 5281 AD Boxtel, Netherlands
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 17/03/2016, 04:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Rouwkamer van Liduina, Liduinahof 35, 5281 AD Boxtel, Netherlands
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 18/03/2016, 04:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Rouwkamer van Liduina, Liduinahof 35, 5281 AD Boxtel, Netherlands
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 19/03/2016, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:Oude Kerkstraat 20, 5281 BA Boxtel, Netherlands
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 19/03/2016, 02:00 பி.ப
முகவரி:Oude Kerkstraat 20, 5281 BA Boxtel, Netherlands
தொடர்புகளுக்கு
- — நெதர்லாந்து
தொலைபேசி:+31411671271
பாஸ்கர் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31686257182
சுமி — பிரித்தானியா
தொலைபேசி:+441902546638
செல்லிடப்பேசி:+447780238156
நோபேட் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447737105353

http://www.kallarai.com/ta/obituary-20160312212631.html
http://www.kallarai.com/ta/obituary-20160312212631-print.html

No comments:

Post a Comment