தொலைக்காட்சி!!

Friday, March 11, 2016

திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் மரண அறிவித்தல்!

தோற்றம் : 3 யூலை 1933 — மறைவு : 9 மார்ச் 2016

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, சென்னை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் 09-03-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,
காண்டீபன், Dr. பகீரதன்(ரவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானாம்பிகை, காலஞ்சென்ற கணேசானந்தன், கிருஷ்ணவேணி, கோபாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. மலர்விழி(மதி), ஞானசியாமளா, கிம் ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்ற சொக்கலிங்கம், வாசுதேவலிங்கம், திகம்பரலிங்கம், காலஞ்சென்ற தங்கராஜா, புஷ்பராணி, ஹேமலதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் மகேஸ்வரி ஆகியோரின் அருமைச் சம்பந்தியும்,
சுதந்திரா, Dr. அரவிந்தன், ஆரபி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/03/2016, 08:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Richard Challoner School, Manor Drive North, New Malden, KT3 5PE, United Kingdom
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/03/2016, 01:20 பி.ப
முகவரி:North East Surrey Crematorium, Lower Morden Lane, Morden, SM4 4NU, United Kingdom
தொடர்புகளுக்கு
Dr. பகீரதன் — பிரித்தானியா
தொலைபேசி:+442082243007

http://www.lankasrinotice.com/ta/obituary-20160313212641.html

No comments:

Post a Comment