தொலைக்காட்சி!!

Thursday, March 10, 2016

செல்வி மாலதி ஜெகநாதன் மரண அறிவித்தல்!!

                              மலர்வு : 30 செப்ரெம்பர் 1996 — உதிர்வு : 7 மார்ச் 2016நெதர்லாந்து Den Haag ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாலதி ஜெகநாதன் அவர்கள் 07-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, கதிராசி தம்பதிகளின் அன்புப் பூட்டியும்,
யாழ். நெடுந்தீவு மேற்கைச் சேர்ந்த வடிவேலு, காலஞ்சென்ற பார்வதி(யாழ். கொட்டடி வில்லூன்றி பிள்ளையார் கோவில்) தம்பதிகள், காலஞ்சென்ற தியாகராஜா(எழுவைதீவு), சரஸ்வதி(நெதர்லாந்து) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
ஜெகநாதன் ஜீவரஞ்சினி தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்ற ஸ்ரீமோகன்(மோகன் பிறதஸ் உரிமையாளர்- யாழ்ப்பாணம்), நிரஞ்சன்(சுவிஸ்), ரகுநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற சிவநாதன், சசிகரன்(சுவிஸ்), கருணாகரன், கம்பதாஸ்(ஜெர்மனி), நளாயினி(சுவிஸ்), சுகன்யா(சுவிஸ்), யசித்தா(சுவிஸ்), ஜீவராணி(ஜெர்மனி), ஜீவமஞ்சுளா(ஜெர்மனி), ஜெயஸ்ரீ(கனடா), நவக்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம்(ஜெர்மனி), குணபாலசிங்கம்(கனடா), கிருபாமூர்த்தி(லண்டன்), ஜெயமனோகரன்(ஜெர்மனி), ஆரியன்(நெதர்லாந்து), பாரதாதேவி(ஜெர்மனி), உமாராணி(கனடா), சண்முகப்பிரியா(லண்டன்), ராசலட்சுமி(ஜெர்மனி), சத்தியபாமினி(நெதர்லாந்து) ஆகியோரின் அருமை மருமகளும்,
சந்தோஸ், நிரோஸ், றபீசன், சாருஜா, ஆழியன், அகரன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
நிதர்சன், பிரவீன், ஆதவன், கார்த்தனா, செளமியா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 11/03/2016, 08:15 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Laan van Eik en Duinen 38, 2564 GT Den Haag, Netherlands
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 12/03/2016, 06:15 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Laan van Eik en Duinen 38, 2564 GT Den Haag, Netherlands
கிரியை
திகதி:திங்கட்கிழமை 14/03/2016, 12:30 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Laan van Eik en Duinen 38, 2564 GT Den Haag, Netherlands
தகனம்
திகதி:திங்கட்கிழமை 14/03/2016, 04:30 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Ockenburghstraat 21, 2553 AA Den Haag, Netherlands


தொடர்புகளுக்கு
குணம் — கனடா
தொலைபேசி:+12894995503
கிருபா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447402854488
கம்பன் — ஜெர்மனி
தொலைபேசி:+492307914699
நிரஞ்சன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41813224850
ரகு — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41564910231
ஜெகன் — நெதர்லாந்து
தொலைபேசி:+31704065527
செல்லிடப்பேசி:+31616496580
வடிவேலு — இலங்கை
செல்லிடப்பேசி:+94777241962

http://www.kallarai.com/ta/obituary-20160310212613.html

No comments:

Post a Comment