தொலைக்காட்சி!!

Wednesday, March 2, 2016

திரு சிற்றம்பலம் சண்முகரட்ணம் மரண அறிவித்தல்!

(சனா, முன்னாள் உத்தியோகஸ்தர்- விவேகானந்தா அச்சகம், யாழ்ப்பாணம்)
அன்னை மடியில் : 31 மே 1936 — ஆண்டவன் அடியில் : 1 மார்ச் 2016


யாழ். கொக்குவில் கிழக்கு கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் சண்முகரட்ணம் அவர்கள் 01-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நாகநாதர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
கிருபாணந்தன்(Director- Seagull Property Developers), பிரபாகரன்(லண்டன்), வாசுகி, கருணாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், குலசிங்கம், ஸ்ரீஷ்கந்தராஜா, மற்றும் நவரட்ணராஜா(இந்தியா), பாலலஷ்மி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சுகந்தினி, புனிதவதி, ஜெயந்திரன்(சண்ஜெயா), கமலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயலஷ்மி, ரத்தினபூபதி, அப்பாத்துரை, மற்றும் தனலஷ்மி, இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, கேதாரலிங்கம், மகேஸ்வரி, ஜெகஜோதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ராசலிங்கம்(Maya Trading), ஈஸ்வரன், காலஞ்சென்ற Dr.அருள்பிரகாசம், கதிர்காமநாதர் ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,
அஸ்வின், ஆகாஷ், அசாணி, ஹரிராம், ஆர்த்திகா, லக்‌ஷிகா, பூஜா, வள்ளிஜா, விதுஷா, அபிஷா, மகிஷா, அனுஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-03-2016 புதன்கிழமை முதல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-03-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பொறளை கனத்தை இந்து மயானத்தில்  தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: இல 474/4, காலி வீதி,
கொள்ளுப்பிட்டி,
கொழும்பு 03.
தகவல்
கிருபாணந்தன்
தொடர்புகளுக்கு
கிருபாணந்தன் — இலங்கை
தொலைபேசி:+94112577409
செல்லிடப்பேசி:+94777354116

http://www.kallarai.com/ta/obituary-20160302212561.html

No comments:

Post a Comment