தொலைக்காட்சி!!

Wednesday, February 17, 2016

திரு செல்லையா பாலசிங்கம் மரண அறிவித்தல்!

பிறப்பு : 12 யூன் 1930 — இறப்பு : 14 பெப்ரவரி 2016

யாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாலசிங்கம் அவர்கள் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், நாராயணபிள்ளை(மாவிட்டபுரம்) கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமரஞ்சனி, தில்லைராஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ராமர், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணரட்ணசிங்கம், நளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்‌ஷ்மி, விதுரன், பார்கவி, தருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தில்லைராஜன்(மகன்)
நிகழ்வுகள்
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/02/2016, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom.
தொடர்புகளுக்கு
தில்லைராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447814643273
பிறேமரஞ்சனி குணரட்ணசிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி:+442089046963

http://www.kallarai.com/ta/obituary-20160217212481.html

No comments:

Post a Comment