தொலைக்காட்சி!!

Wednesday, February 17, 2016

திரு லிங்கராஜா இரட்ணசிங்கம் (ஒல்லாந்தில்) மரண அறிவித்தல்!

பிறப்பு : 29 யூலை 1959 — இறப்பு : 12 பெப்ரவரி 2016

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Geleen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கராஜா இரட்ணசிங்கம் அவர்கள் 12-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
நண்பர்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 16/02/2016, 04:15 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Vouershof 1, 6161 DB Geleen, Netherlands
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 17/02/2016, 06:45 பி.ப — 07:30 பி.ப
முகவரி:Vouershof 1, 6161 DB Geleen, Netherlands
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 18/02/2016, 06:45 பி.ப — 07:30 பி.ப
முகவரி:Vouershof 1, 6161 DB Geleen, Netherlands
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 19/02/2016, 05:30 பி.ப — 06:15 பி.ப
முகவரி:Vouershof 1, 6161 DB Geleen, Netherlands
கிரியை
திகதி:சனிக்கிழமை 20/02/2016, 03:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி:Uitvaartcentrum Nedermaas, Vouershof 1, 6161 DB Geleen, Netherlands
தகனம்
திகதி:சனிக்கிழமை 20/02/2016, 05:30 பி.ப
முகவரி:Uitvaartcentrum Nedermaas, Vouershof 1, 6161 DB Geleen, Netherlands
தொடர்புகளுக்கு
மதி — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31683771074
இந்து — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31616058905
ஐயா — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31684286269

http://www.kallarai.com/ta/obituary-20160216212473.html

                        திரு இரட்ணசிங்கம் லிங்கராஜ்
அன்னை மடியில் : 29 யூலை 1959 — ஆண்டவன் அடியில் : 12 பெப்ரவரி 2016

யாழ். பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Geleen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணசிங்கம் லிங்கராஜ் அவர்கள் 12-02-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரட்ணசிங்கம், முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சத்தியராஜ்(சத்தி-சுவிஸ்), விஜியராஜ்(விஜயன் - சுவிஸ்), ஜெயராஜ்(புத்தன் -சுவிஸ்), கெளரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யோகேஸ்வரன்(கனடா), மேகலா, சுமதி(சுவிஸ்), வதனி  ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆர்த்தி, ஆர்த்தியன், பேபிஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிவேதா, நிசானா, றெனோஜன், ஜெனுசன், மாதங்கி, நிவேதன், நிலோஜா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 17/02/2016, 04:15 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Vouershof 1, 6161 DB Geleen, Netherlands
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 18/02/2016, 06:45 பி.ப — 07:30 பி.ப
முகவரி:Vouershof 1, 6161 DB Geleen, Netherlands
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 19/02/2016, 06:45 பி.ப — 07:30 பி.ப
முகவரி:Vouershof 1, 6161 DB Geleen, Netherlands
கிரியை
திகதி:சனிக்கிழமை 20/02/2016, 03:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி:Uitvaartcentrum Nedermaas, Vouershof 1, 6161 DB Geleen, Netherlands
தகனம்
திகதி:சனிக்கிழமை 20/02/2016, 05:30 பி.ப
முகவரி:Uitvaartcentrum Nedermaas, Vouershof 1, 6161 DB Geleen, Netherlands
தொடர்புகளுக்கு
சத்தியராஜ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41712602941
செல்லிடப்பேசி:+41791376191
விஜியராஜ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41442726447
ஜெயராஜ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41442727791
செல்லிடப்பேசி:+41791023649
யோகேஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி:+16132602507
இந்து — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31616058905
http://www.kallarai.com/ta/obituary-20160216212475.html

No comments:

Post a Comment