தொலைக்காட்சி!!

Friday, February 5, 2016

திருமதி மங்கையற்கரசி குமாரசாமி மரண அறிவித்தல்!

பிறப்பு : 26 ஒக்ரோபர் 1946 — இறப்பு : 3 பெப்ரவரி 2016

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி குமாரசாமி அவர்கள் 03-02-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னப்பபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
ராகவன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கிரிதரன், முரளிதரன்(சுவிஸ்), ஜெயதரன்(நெதர்லாந்து), சுஜாதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், பங்கையற்செல்வி(சுவிஸ்), விஜயலட்சுமி(கனடா), காலஞ்சென்ற சாரதாம்பிகை(சுவிஸ்), விமலா(சுவிஸ்), திருநாவற்கரசு(கனடா), காலஞ்சென்ற தவவிநாயகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பேரின்பநாதன்(சுவிஸ்), பாலசுப்பிரமணியம்(இலங்கை), தணபாலசுப்பிரமணியம்(சுவிஸ்), சுகிர்தா(கனடா), தமயந்தி(இலங்கை), காலஞ்சென்றவர்களான கண்ணையா, சண்முகலிங்கம், சீவரட்ணம், சண்முகநாதன், கிருஸ்ணபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திரவதனா(அவுஸ்திரேலியா), யோகநிதி(சுவிஸ்), ரஞ்சன்(லண்டன்), தோசன், திவாகர், திலக்‌ஷனா ஆகியோரின் அன்பு மாமியும்,
ரஜனி(சுவிஸ்), சுதா, கந்தன், சுவதி, தீபா, தீலீபன், பரதீபன், ஜெனிதா, சுஜா, சோபிகா, பிரசன்னா, சாருஜன், நிஷாந்த் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ராகவி, கிஷாந்(அவுஸ்திரேலியா), கிரிஷான், அபிராமி(லண்டன்), அஷ்னா, அவநெஷ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:சனிக்கிழமை 06/02/2016, 04:30 பி.ப
முகவரி:Crematorium Laan 6, Groningen, Netherlands
தகனம்
திகதி:சனிக்கிழமை 06/02/2016, 06:00 பி.ப
முகவரி:Crematorium Laan 6, Groningen, Netherlands
தொடர்புகளுக்கு
ராகவன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61433637051
முரளி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41765112153
ஜெயா — நெதர்லாந்து
தொலைபேசி:+31686196479
சுஜாதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447941532036
- — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31594696787

http://www.kallarai.com/ta/obituary-20160205212393.html

No comments:

Post a Comment