தொலைக்காட்சி!!

Wednesday, February 17, 2016

திரு.கந்தையா மழவராயர்(குணவாத்தியார்)(92வயது) அவர்களின் மரண அறிவித்தல்!சண்டிலிப்பாயின் மூத்த குடிமகனும், சண்டிலிப்பாய் வடக்கு தமிழ்க்கலவன் பாடசாலையின் முன்னால் அதிபரும் எங்கள் ஆசானுமாகிய திரு.கந்தையா மழவராயர்(குணவாத்தியார்)(92வயது) இறைவனடி சேரந்தார். அன்னாரின் இழப்பில் துயருறும் குடும்பத்தாருடன் துயரில் நாமும் பங்கு கொள்வதுடன் அவரது ஆத்மா சாந்திக்காக இரட்டயர்ப்புலத்துப் புதிய காலபைரவரிடம் சமர்ப்பணம் செய்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

மேலதிக  விபரங்கள்  அறிந்ததும்  தரப்படும்!

No comments:

Post a Comment