தொலைக்காட்சி!!

Saturday, January 16, 2016

திரு கணபதிப்பிள்ளை ஜெயகுமாரன் மரண அறிவித்தல்!

(குட்டி, குமார், உரிமையாளர்- Kings Food Store, New Malden)
தோற்றம் : 26 டிசெம்பர் 1967 — மறைவு : 15 சனவரி 2016


யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜெயகுமாரன் அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், துரைராஜசிங்கம் பத்மினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதிவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
காரணி(Kingston University), கஜானா, கானுஜன், ஹரிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஜ்சிதமலர், சுகந்தமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிவதனன், விவேகானந்தன், சிறிஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விரவி, விரதன், சரபன், சரசவி, சாரகி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ராஜன் — பிரித்தானியா
தொலைபேசி:+442086481272
செல்லிடப்பேசி:+447818452361
சுதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41799000852

http://www.kallarai.com/ta/obituary-20160116212251.html

No comments:

Post a Comment