தொலைக்காட்சி!!

Thursday, January 21, 2016

செல்வி சஜீவா விமலேந்திரன் அகாலமரண அறிவித்தல்??


                         பிறப்பு : 29 ஒக்ரோபர் 1999 — இறப்பு : 19 சனவரி 2016
வவுனியா நெளுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ibbenbüren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சஜீவா விமலேந்திரன் அவர்கள் 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், விமலேந்திரன் சசிகலா தம்பதிகளின் அன்பு மகளும்,
சிவசுப்பிரமணியம், சிறிரங்கநாதன், கலாநிதி சபாபதிப்பிள்ளை, மரியநாயகி(பண்டாரக்குளம் நெடுங்கேணி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லக்‌ஷி கேதுஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தேவராசா, ராஜேஸ்வரி, புவனேஸ்வரி(இலங்கை), பாலசிங்கம் அமுதா(சிவிஸ்), குகனேசன் செல்வி(ஜெர்மனி), சுதாகரன் சுமித்ரா(லண்டன்), கஜன் கம்சா(ஜெர்மனி), அன்ரன் விஜி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும்,
யோகேந்திரன் சுபாஜினி(ஜெர்மனி), ரவீந்திரன் மதனிகா(இலங்கை), ரமேஷ் சசிறூபி(மாலா- இந்தோனேசியா) ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
நிஷா நவீன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
தனோஜ், சுருதிகா, அனிற்ரா, ஏஞ்சலா, எமிலி, ஜெய்சன், பிரணிதா, அபிஷா, அபி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
தனு, சுரேஸ், தயா, தயூ, பஸ்மி, கஷ்வின், பவீனா, டிசான், சாய்கிறஷ், சர்மி, கரிராம், கஜா, அபிஷா, கேதுஜன், விஷாலி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 25/01/2016, 09:30 பி.ப — 11:30 பி.ப
முகவரி:Friedhof Zentralfriedhof,Cemetery,Nordstraße 26, 49477 Ibbenbüren, Germany
தொடர்புகளுக்கு
சுபாஜினி — ஜெர்மனி
தொலைபேசி:+4915234065743
விமலேந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி:+4915224403442
சசிகலா — ஜெர்மனி
தொலைபேசி:+4954514998325


http://www.kallarai.com/ta/obituary-20160121212286.html

No comments:

Post a Comment