தொலைக்காட்சி!!

Friday, January 29, 2016

திரு பரராசசிங்கம் பூபாலசிங்கம் மரண அறிவித்தல்!

பிறப்பு : 7 ஏப்ரல் 1951 — இறப்பு : 28 சனவரி 2016

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Schaffhausen ஐ வதிவிடமாகவும் கொண்ட பரராசசிங்கம் பூபாலசிங்கம் அவர்கள் 28-01-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா(தாவடி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஜனி(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனந்தன்(ஜெர்மனி), சுஜந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹெலினா(ஜெர்மனி), தயந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றஞ்சினி(றதி- இணுவில்), ரவிச்சந்திரன்(கனடா), ராகினி(கொழும்பு), சிவசோதி(சோதி- கனடா), இன்பலக்சுமி(லலிதா- சுவிஸ்), சுந்தர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கனகநாயகம், ரவீந்திரன்(கொழும்பு), ஜேந்தினி(கனடா), ஞானேந்திரம்(கனடா), சிவசுப்ரமணியம்(சுவிஸ்), சுதாலினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சுரேன், சுஜீவன், கெளசி, கெளதமி, பிரவீணா, பேபிஸ்காந், தர்சனா, ருக்ஸன், நர்மதா, அபிரதன், அரவிந்தன், டக்சாயினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
டினோஷா, டக்ஸன், மிதுராம், பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிஷோன், மதுஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 03/02/2016, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Rheinhardstrasse 3, 8200 Schaffhausen(Waldfriedhof),Switzerland
தொடர்புகளுக்கு
ஜனந்தன் — ஜெர்மனி
தொலைபேசி:+4915256498817
சுஜந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33607495714
http://www.kallarai.com/ta/obituary-20160129212346.html

No comments:

Post a Comment