தொலைக்காட்சி!!

Tuesday, January 19, 2016

செல்வி ஆனந்தராஜா ஆனந்தவிஜிதா மரண அறிவித்தல்!

மண்ணில் : 15 சனவரி 1987 — விண்ணில் : 19 சனவரி 2016

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தராஜா ஆனந்தவிஜிதா அவர்கள் 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், ஆனந்தராஜா விஜயலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
நிரோஜன், நிறஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, பொன்னையா, மற்றும் தங்கம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிங்கராஜா யோகேஸ்வரி(பிரான்ஸ்), இராசரத்தினம் மாலா(பிரான்ஸ்), கைலாயநாதன் கிருபாமலர்(சுவிஸ்), காலஞ்சென்ற அட்டலட்சுமி, மதியழகன்(இலங்கை), தயாலட்சுமி மதிவர்ணன்(பிரான்ஸ்), மனோறஞ்சித்தேவி சண்முகராஜா(இலங்கை), சிவானந்தன் சாரதாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
நாகேஸ்வரி சந்திரன்(ஜெர்மனி), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, சச்சிதானந்தம் பரமேஸ்வரி(இலங்கை), சின்னராசா சிறீதேவி(பிரான்ஸ்), தவேந்திரன் லிங்கேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
தனேஸ்குமார், றமேஸ், பிரதீஸ், றத்தீஸ், விஜிஸ், ஜியாசினி, குமுதினி, யாழினி, வசிகரன், றதிவதனி, கோகிலன், குகனேஸ்வரி, கிருஷாந்தி, அகிலா, டினேசன், டர்சினி, கீர்த்தனா, கயானா, சுயந்தினி, சுதர்சினி, சிவதர்சிபன், சிவசுஜிபன், மயூரன், மதுறாஜ், றஜிதா, தாருணி, மயூரி, தர்சிகா, பிறிந்தா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,
இராஜா, சித்திரா, சுபாசினி, தர்சினி, சிந்துஜா, சர்மிலன், சகிலா, துர்க்கா, சாருஜன், துவாரங்கன், வாசுகி, சாளினி, தனு, உஷா, ஜீவா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
5 Allée Saint-Just,
78370 Plaisir,
France.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 20/01/2016, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி:Le Maison Funéraire, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 21/01/2016, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி:Le Maison Funéraire, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 22/01/2016, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி:Le Maison Funéraire, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 23/01/2016, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Le Maison Funéraire, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 24/01/2016, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Le Maison Funéraire, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 25/01/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Le Maison Funéraire, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 26/01/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Le Maison Funéraire, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
கிரியை
திகதி:புதன்கிழமை 27/01/2016, 10:00 மு.ப
முகவரி:Le Maison Funéraire, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
தகனம்
திகதி:புதன்கிழமை 27/01/2016, 02:00 பி.ப
முகவரி:Le Maison Funéraire, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
தொடர்புகளுக்கு
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33134810497
நிரு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33632348084
ஆனந்தம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33753868549
http://www.lankasrinotice.com/ta/obituary-20160119212271.html

No comments:

Post a Comment