Monday, March 30, 2015

கனடாவில் நடிகை ரம்பாவுக்கு 2-வது பெண் குழந்தை.

ஐந்து வருடங்களாக யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதிரியார்: வவுனியாவில் சம்பவம்

சாதாரண பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி, இந்துக் கல்லூரி முதலிடம் - தேசிய ரீதியில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள்...



ஓரினச் சேர்க்கையால் இலங்கையில் பாலியல் நோய்கள் அதிகரிப்பு

எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை! முஸ்லிம் மாணவி தற்கொலை முயற்சி



ஹற்றனில் முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்

விமானியின் காதலி அதிர்ச்சி தகவல், உளவியல் பிரச்சினை, மன நோய்களுக்கான மருந்துகளும் பாவித்துள்ளார்

இலவச wi-fi சேவையை ஆரம்பித்து வைத்தார் ரணில்



அகதி சிறுமியை கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இருவர் கைது

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின! (இணையத்தளங்களில் பார்க்கமுடியும்)

Tuesday, March 24, 2015

விபத்துக்குள்ளான விமானத்தில் ஜெர்மன் பள்ளி சேர்ந்த 16 மாணவர்கள் உட்பட 150பேரும் உயிரிழப்பு - கருப்பு பெட்டி கிடைத்தது



62வது தேசிய விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விஜய்-எப்படியெல்லாம் கலாய்க்கிறாங்கப்பா!

62வது தேசிய விருதுகள் அறிவிப்பு-  சிறந்த நடிகர் விஜய் - Cineulagam

உதவி கேட்டு சென்ற 16 வயது பெண்: காம வலையில் வீழ்த்திய 60 வயது தாத்தா

பிரான்ஸில் 148 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது



கொழும்பில் நான்கு கறிகளுடன் சோறு எவ்வளவு தெரியுமா..??

யார் இவர்....என்ன செய்தார்?

சமுதாயத்தில் எந்தவித பலனும் எதிர்பார்க்காமல் ஒரு லட்சியத்திற்காகவோ அல்லது ஒரு கொள்கைக்காகவோ நம்முடைய உழைப்பினை வழங்குவது சமூக சேவை ஆகும்.
மக்களின் தேவைகளுக்காக பாடுபட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சமூகத்தில் இயங்கி வருகின்றன.
ஒரு குழுவாக இருந்து செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கு மத்தியில் தனி ஆளாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் டிராபிக் ராமசாமி.
யார் இவர்?
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் பிறந்த கே.ராமசாமி(82), புகழ்பெற்ற இந்திய பொதுநலச்சேவகர் ஆவார்.
பொதுச்சேவையில் ஈடுபடுவதற்கு முன்பு, அவர் நெசவு ஆலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பொதுச்சேவையை தொடங்கியபோது சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம் ஆகும்.
அரசியல், சமூக சேவை அமைப்பு என எவற்றையும் சார்ந்திருக்காமல் தனி ஆளாக இருந்து தமிழகத்தை கலக்கி வரும் இந்த வயதான நபரை பற்றி தான் சமீபத்தில் சமூகவலைதளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இவரைப்பற்றிய செய்திகள் வெளிவருவது இது ஒன்றும் முதன்முறை கிடையாது.
ஏனெனில், 2002ல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் சென்ற மீன் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர்.
சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய முதலாளிகளுக்கு எதிராக வழக்குகள் தொடர்ந்து பல கட்டிடங்களை இடித்ததுடன், விதிமுறை மீறி கட்டப்பட்டுருந்த கட்டிடங்கள் செயல்படாமல் இருக்க பெரிதும் காரணமாக இருந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், சாலையோரம் வைக்கப்படும் பேனர்கள் மற்றும் கட்சி தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள் என்ற பெயரில் சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள் மக்களுக்கு இடையூறாக இருந்தால் அவற்றை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.
இவ்வாறு பல்வேறு நன்மைகளை செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்த இவர், சமீபத்தில் கைது செய்யப்பட்டதால் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகிவிட்டார்.
பல்வேறு வழக்குகளை தனி ஆளாக நின்று எதிர்கொண்டு வந்த இவர், கடந்த புதன்கிழமை(11ம் திகதி) புரசைவாக்கம் சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக இருந் சுவரொட்டிகளின் அவலம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அந்த வழியாக காரில் சென்ற வேப்பேரியை சேர்ந்த வீரமணி என்பவர், சாலையில் நின்று பேட்டி தராதீர்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது ஓரமாக நின்று பேட்டி கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் வரை சென்றுள்ளது.
இதனையடுத்து வீரமணி வேப்பேரி காவல் நிலையம் சென்று தன்னை டிராபிக் ராமசாமி தாக்க முற்பட்டார் என்றும், தனது காரின் கண்ணாடியை உடைத்து விட்டார் எனவும் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட பொலிசார் எந்தவித தாமதமும் காட்டாமல் மின்னல் வேகத்தில் சென்று, ராமசாமி மீது கொலை மிரட்டல், அவதூறாகப் பேசுதல், வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் என 4 சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட ராமசாமி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், உடல்நிலை மோசமாகி மயங்கி விழுந்த அவரை நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓமந்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த அவருக்கு, வாரம் ஒருமுறை நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் எலும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
தனி ஒரு மனிதர், அதுவும் வயதானவர் என்று கூட பாராமல் காவல்துறை தனது அதிகாரத்தை காட்டியுள்ளது என பலர் கண்டனங்கள் தெரிவித்தனர்.
சமுதாயத்தில் பல்வேறு பிரச்சனைகள் தலைவிரித்தாடும் போது அதையெல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை, கண்டுகொண்டாலும் தாமதமாக நடவடிக்கை எடுக்கும் போது ராமசாமி விடயத்தில் மட்டும் அவசரம் காட்டியது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சாலையில் பேனர்கள், போஸ்டர்கள், தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள் என்ற பெயரில் கட்சிகள் செய்யும் அட்டூழியங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பல இன்னல்களுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.
ஆனால், இந்த சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை சமுதாயத்தில் ஒரு அங்கமாகிய நாம் கண்டும் காணாமல் செல்லும்போது, பொதுநல சேவகரான ராமசாமி ஆர்வத்துடன் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருவது மக்களுக்கு பெரும் உதவியாகவும், ஆதரவாகவும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.

கொழும்பு புறநகர் பகுதியில் ஆசிரியரால் மாணவிக்கு நடந்த கதி.

1 மணி 44 நிமிடங்கள் இதயத் துடிப்பு நின்று மீண்டும் உயிர் வந்த சிறுவன் இவன் தான் பாருங்கள் !

பட்டையை கிளப்பும் தென் கொரியா- பலூனீல் DVD ஐ பறக்கவிடுகிறது என்றால் பாருங்களேன் !

Sunday, March 22, 2015

சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி குவான் யூ காலமானார்



ஹிஸ்புல்லாவின் அன்பு மகனின் லீலைகள்

புதிய அமைச்சர்களின் பெயர் விபரங்கள்! பேதமின்றி பணியாற்ற சந்தர்ப்பம் கிட்டியுள்ளது: ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு



90 வயதில் திருமலை அல்பேட் சாதனை. ( படங்கள் இணைப்பு)

பஸ்ஸிலிருந்து வெளியே வீசப்பட்ட இளம்தாய் படுகாயம்



“அமெரிக்க ராணுவ அதிகாரிகளை கொன்று குவியுங்கள்”: உத்தரவிட்ட ஐ.எஸ் அமைப்பு

லண்டனில் இந்தியச் சிறுவன் வெள்ளைச் சிறுவனை கொன்ற சம்பவம்: 8 மாத சிறை தண்டனை !

Wednesday, March 18, 2015

புலம்பெயர் அமைப்புக்களுக்கு திடீர் நின்மதி!

பார்ட்டிலாம் பழக்கமே இல்லையாம்… உலகமகா நடிப்புடா சாமி..!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6qggC9C5Q_bysIvS7hkrkuE3xV98nZtDkdNTxGNkJ1WV5G1Q6WKH_NbzUoHY0FySSnnuYLQl9o7mKPxIYxTApIrJbMVjuij5n47ISjiqdJ-LS6dv3twPzaCGbJqeR-KiDolWNB3aa4Yo/s1600/Anjali+HD+Hot+Images+Wallpapers+Photos+Photoshoot+Pictures+Poster+Saree+Cute+Gallery+22.jpg

லண்டனில் ஒரே நடையில் 3 வீடுகளில் கொள்ளை: அரிசி கிண்ணத்தை கூட விடவில்லை என்கிறார்கள் !

சிங்கப்பூரின் தந்தை இறக்கவில்லை: இணையத்தளத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

மனநலம் குன்றிய நபரை சுட்டுக் கொன்ற பொலிசார்: நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி

இன்றைய என் மாற்றத்திற்கு நானல்ல காரணம்! தலைவர் பிரபாகரன்: மௌனம் கலைக்கிறார் ச.வி.கிருபாகரன்



புதிய மொழியில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலரின் கடிதத்தலைப்பு



அசத்தும் இந்த இளைஞனை பார்த்து எமது ஆட்கள் கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கு !

"காங் ரேப்" காட்சிகளால் தடைசெய்யப்பட்ட விளம்பரம்: கொஞ்சம் ஓவர் தான் !

ஹெட்போன் அணிந்து பாட்டு கேட்கும் புத்தர்: தீயாய் பரவும் புகைப்படம் (வீடியோ இணைப்பு)