தொலைக்காட்சி!!

Monday, December 28, 2015

திருமதி தங்கம்மா இரத்தினம் (அம்மாக்கா) மரண அறிவித்தல்!

இறப்பு : 27 டிசெம்பர் 2015

யாழ். தாவடி மாரிதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா இரத்தினம் அவர்கள் 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, இராஜலட்சுமி(ராணி), சிவராசமலர்(சிவம்), யோகராணி(யோகம்), பரமேஸ்வரன்(பரா), வசந்தரூபி(வசந்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜேஸ்வரி, காலஞ்சென்ற செல்லத்துரை, புரந்திரதாசன், காலஞ்சென்ற நிர்மலானந்தம், செல்வரஞ்சினி, தேவரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்சன், தட்சாயினி, பிரதீபன், தனுசியா, சுஜிர்த்தா, கிரிதரன், சசிகலா நந்தகுமார், செந்தில்குமரன், நிருஜா, சுகேந்திரன், தவகோகுலன் ஜிந்துசா, தவ அனந்தன் தர்சிகா, கிரிகரன், பிரியதர்சினி, சாருஜன், சாருஜா, சுலக்‌ஷன், நிரோசன், றஜீசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யஷான், யனுஷ்னி, சர்வஜன், சர்வஜி, சாய்தா, பிரதக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 30/12/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 31/12/2015, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி:வியாழக்கிழமை 31/12/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி:வியாழக்கிழமை 31/12/2015, 12:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14162771043
வசந்தரூபி(மகள்) — கனடா
தொலைபேசி:+19054959793

http://www.kallarai.com/ta/obituary-20151228212112.html

No comments:

Post a Comment