தொலைக்காட்சி!!

Saturday, December 26, 2015

பீப் பாடல் செய்த குற்றம் என்ன??

இந்தக்கொடுமையை  எங்குதான்  போய் சொல்வதோ!ஆசிரியர்  தந்தைக்கு  சமம்!ஆசிரியை  தாய்க்கு  சமம்,

உறவு  முறையை  காமத்தினால்  மீறி  கல்யாணம்  என்ற  போர்வையால்  மறைத்தவர்கள்  எல்லாம்  ஒரு  பு.....என்ற  பாடலுக்கு  கண்டிக்க வந்தால்  அந்த பு...  ஆசையால் ஒரு  பண்பாட்டையே  சீர்குலைத்த  இவர்களை  எப்படி  தண்டிப்பதாம்!

கொடுமை  என்னவென்றால்  இவர்களை  ஏற்ற  தமிழ்நாட்டுப்பெண் கள்,குஷ்பூ  தமிழ்நாட்டுப்பெண் களுக்கு  கற்பில்லை  என  சுஹாசினி  ஆதரிக்க  அமைதியாக  ஏற்ற  நம் குலக்கொழுந்துகள்

நேற்று ராத்திரி ..பாடலை  கயிற்றுக்கட்டில்  கலையை  ரசித்து  முருங்கைக்காயை  பாக்கியராஜை  நம்பி  வாங்கி  ஏமாந்த மாக்கள்

சங்கு முழங்கிடும் கோயிலிலே  அது  வந்தது  எப்படி  மேனியிலே  என்று ஆண்  பாட  கண்டதில்லை  இதை  மழலையிலே பின்  கனியாய்  கனிந்தது  பருவத்திலே  என பெண்  பாட  இரகசியமாய்  ரசித்த  ரசிகைகள்


எப்படி  எப்படி  சமைந்தது  எப்படி  பாடலுக்கு  ஆடிய  இவர்கள்

பதினெட்டு  வயது  இளவட்ட ...ஏங்குது  பாய்போட  என்ற  பாடலை  வெற்றியாக்கிய  இவர்கள்

இவர்  சொல்வது  போல இதற்கு  முன்னால்  வந்த  வக்கிரமான  கொலை  வெறி  கொண்ட  பாடல்களை  அங்கீகரித்த  இவர்கள்  இப்பாடலில்  என்ன  குறை  கண்டு  கொதிக்கின்றார்கள்!


பீப்பில் பு   ..டை   என கேட்பதாலா??

அப்படிப்பார்த்தால்  பெரும்பாலான தமிழ்  வீடுகளில்  தமிழ்  மட்டும்  தெரிந்த பெற்றோரே  ஆத்திரத்தில்  பேசுவது  அதைத்தானே!

ஆங்கிலம்  பேசுவோர் பேசுவது  இன்னும் மோசமாக ப...யு  என்றல்லவா?

தமிழன்  உறுப்பை  சொன்னால்  ஆங்கிலேயன்  அமரிக்காவில்  கூட(ஹோலிவூட் படம் களவாயாவது  பார்த்திருப்பீர்களே!)  செய்வதை  சொல்கிறானே  அவர்களை அங்கெல்லாம்  கைது  செய்யவில்லையே!

மிகக்கேவலமானவற்றை தமிழ்ப்பண்பாட்டை  மீறி  குடும்பம்  நடத்துவோரை  கண்டிக்காத  மாதர்  சங்கங்கள்  ஒரு  சொல்லுக்கா போராட்டம்  நடத்துகிறார்கள்!

வேடிக்கை  மனிதர்கள்!??

இதை எந்த மூடன்  நம்புவான்???

பெண்கள்  எதிர்க்க  என்ன  குற்றம்  இப்பாடலில்  உள்ளது  என  திரும்ப  திரும்ப  கேட்டுப்பார்த்தேன்,புரியவே  இல்லை!(படுக்கையில்  நடக்கும்  அனைத்தையுமே  பாடலாக சொன்னவர்கள்  கூட  இதை  எதிர்ப்பது  இன்னமும்  வேடிக்கை)

ஆண்களுக்கு  காதலிக்காதே  என்று அறிவுரை  சொன்ன  ஒரு  பாடல்(பெண்களில்  தவறில்லை,நீயே  காதலித்து  விட்டு  அவள்  மறுத்தால்  நீயே  ஏமாற்றிவிட்டாள்  என்று  சொல்வதும்  முகத்தில்  அமிலம்  ஊற்றி  பெண்ணை  சீரழிப்பதும்  தவறு  என்று  சொன்ன  பாடல்  இது,இதற்காக  பெண்கள்  இப்பாடலை  எதிர்க்கின்றார்கள்  என்றால்  அவர்கள்  படித்தாலும்  எவ்வளவு  அனுபவம்  கண்டாலும்  அவர்கள்  புத்தி  அதுதான்)  இப்படி  கண்டிக்கப்படுகின்றதே  !!

எங்கோ  தவறு  உள்ளது  !

போராட்டத்தின்  காரணம்

பெண்  புத்தி  பின்  புத்தி  என்பதாலோ!??
(உண்மையில்  இளைஞர்  அல்லவா  போராடியிருக்கணும்!அவர்கள்  அறிவாளிகள்  அதனால்  கண்டுகொள்ளவில்லை)


படித்தால்  அறிவு  வரும்  என்றால்  படித்தவன்  தோற்பது  எப்படி?

படிக்காதவன்  எல்லாம்  மூடன்  என்றால்  படிப்பதற்கு கண்டுபிடித்தவனில்  பெரும்பான்மை  படிக்காதவரே!


அறிவாளிகள்  படிப்பதில்லை,

படித்த  அனைவருமே  அறிவாளிகளும்  இல்லை

ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது!

 https://www.youtube.com/watch?v=6zHbc9sOd40

https://www.youtube.com/watch?v=8sElK_K1-RE


No comments:

Post a Comment