தொலைக்காட்சி!!

Wednesday, December 30, 2015

திரு இராசையா நம்பியாரூரன் மரண அறிவித்தல்!

தோற்றம் : 14 செப்ரெம்பர் 1950 — மறைவு : 29 டிசெம்பர் 2015


யாழ். அளவெட்டி வடக்கு அழகொல்லையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா நம்பியாரூரன் அவர்கள் 29-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராசையா கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
நாகேஸ்வரி(லண்டன்), ஞானேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியர் கொழும்பு வலையம்- இலங்கை), திருவாரூரன்(இலங்கை), செந்தூரன்(இலங்கை), இராஜேஸ்வரி(கணக்காளர்- லண்டன்), நாகேஸ்வரன்(Mega Stores உரிமையாளர்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கணேஸ்வரன்(இளைப்பாறிய பொறியியலாளர்- லண்டன்), காலஞ்சென்ற வைரவசுந்தரம், பவானி(இலங்கை), விக்கினேஸ்வரகுமார்(கட்டிடப் பொறியியலாளர்- லண்டன்), சுபாஜினி(லண்டன்), செல்வமலர்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான செல்வேந்திரன், செல்வராஜா, மற்றும் செல்வரட்டணம்(ஜேர்மனி), செல்வரஞ்சிதமலர்(நெதர்லாந்து), செல்வச்சந்திரன்(நெதர்லாந்து), செல்வலக்சுமி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பரராஜசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, காலஞ்சென்ற தயாளன், சறோஜினி, விசாகேஸ்வரி, றோசினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: Wielen 2,
8446LE Heerenveen,
Netherlands. 
தகவல்
செல்வராணி(மனைவி)
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 31/12/2015, 04:15 பி.ப
முகவரி:Crematorium Schoterhof, Rotstergaastweg 45, 8452 LA Nieuweschoot The Netherlands
தொடர்புகளுக்கு
- — நெதர்லாந்து
தொலைபேசி:+31513620980
செல்லிடப்பேசி:+31513621701
- — நெதர்லாந்து
தொலைபேசி:+31687379139
செல்லிடப்பேசி:+31616415207

http://www.kallarai.com/ta/obituary-20151230212124.html

No comments:

Post a Comment