தொலைக்காட்சி!!

Saturday, December 12, 2015

திருமதி கமலேஸ்வரி தணிகாசலம் மரண அறிவித்தல்!


                           பிறப்பு : 15 பெப்ரவரி 1940 — இறப்பு : 11 டிசெம்பர் 2015

யாழ். தாவடி மாரிதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் செம்பியன் லேனை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி தணிகாசலம் அவர்கள் 11-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரநாதன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தணிகாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயக்குமார், பிறேம்குமார், தவக்குமார், ஜெயபுஸ்பா, பிரியதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சண்முகநாதன், காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி அம்மா, வேலும் மயிலும் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திலகமலர், அனுஷா, பாமினி, அதீசன், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசமலர், விசுவநாதன், புஸ்பமலர், சாந்தமலர், சந்திரநாதன், காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிவேதா, அபிஷா, அர்ச்சயா, டிலிக்‌ஷனா, ரிஷகேசன், அபினாஷ், அனிஷ், பிரவீன், சச்சின், ஷாலினி, ரித்திகா, அஷ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/12/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 14/12/2015, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 14/12/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 14/12/2015, 12:00 பி.ப
முகவரி:Highland Hills Funeral Home & Cemetery , 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
குமார் — கனடா
தொலைபேசி:+14164099050
பிறேம் — பிரித்தானியா
தொலைபேசி:+442089981123
தவா — கனடா
தொலைபேசி:+14164142241
அதீசன் — கனடா
தொலைபேசி:+14167201184
முகுந்தன் — கனடா
தொலைபேசி:+14167230120
வீடு — கனடா
தொலைபேசி:+14162982714

http://www.lankasrinotice.com/ta/obituary-20151211211990.html

No comments:

Post a Comment