தொலைக்காட்சி!!

Friday, December 4, 2015

திருமதி பரிமளம் தம்பிராஜா மரண அறிவித்தல்

                                  பிறப்பு : 3 மார்ச் 1930 — இறப்பு : 2 டிசெம்பர் 2015


யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரிமளம் தம்பிராஜா அவர்கள் 02-12-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மதேவி(தேவி- நெதர்லாந்து), காலஞ்சென்ற தர்மராஜா, ரட்ணராஜா(சந்திரன்- கனடா), ஆனந்தராஜா(கனடா), சரோஜினிதேவி(கலா- கனடா), கமலாதேவி(கமலா- கனடா), சிறி கிருஸ்ணராஜா(சிறி- சுவிஸ்), ஜெயராஜா(கனடா), சுந்தர்ராஜா(சங்கர்- நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அம்பலவானர், கங்காதேவி, கருணேஸ்வரி(அவ்வை- கனடா), லலிதா, விஜயகுமார், கிருஸ்ணதாசன், வசந்தகுமாரி, மதுரா, லக்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அன்னலக்சுமி, ராஜாரட்ணம், சின்னத்தம்பி, வைத்திலிங்கம், சரவணமுத்து, சரஸ்வதி(பாக்கியம்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற புவனேந்திரன், கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சகிலா, லலிதா(குஞ்சு), கண்ணன், வனிதா, விஜிதா, ரமேஸ், உமா, கிரி உசா, தீபா, சோபா, நிருசன், தர்சிதா, தமிசா, தீபீகா, சகானா, தர்சினி, கிரிசாந்தன், சயந்தினி சிறிரங்கன், நிருசன், விபிசன், தனுசன், ஜெது, நிது, தீபீக்கா, ராகுல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திவ்யா, தர்சன், லக்ஸ்சலா, சசிதரன், லக்ஸ்மன், லக்ஸ்சனா, தினுசன், திபிசன், பிரியா, சஞ்சிகா, நிதீஷ், நிவேதா, பிரித்தி, விந்துசன், விதூசா, செரினா, டேமியன், யஸ்வினி, யஸ்வாந், வைஸ்வன், வைஸ்ணவி, விஸ்ணுஜன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 03/12/2015, 06:30 பி.ப — 08:00 பி.ப
முகவரி:CVU Uitvaartcentrum, Emmastraat 49, 2802 LA Gouda, Netherlands
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 04/12/2015, 06:30 பி.ப — 08:00 பி.ப
முகவரி:CVU Uitvaartcentrum, Emma Straat 49, 2802LA Gouda, Netherlands
கிரியை
திகதி:சனிக்கிழமை 05/12/2015, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Crematorium Meerbloemhof, Buytenparklaan 1, 2717 AX Zoetermeer, Netherlands
தொடர்புகளுக்கு
தம்பிராஜா(கணவர்) — நெதர்லாந்து
தொலைபேசி:+31182585132
கண்ணன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31624851054
ரமேஸ் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31630023175
லக்ஸ்மன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+316118688195
http://www.kallarai.com/ta/obituary-20151202211916.html

No comments:

Post a Comment