தொலைக்காட்சி!!

Thursday, November 26, 2015

திரு இராசையா இந்திரலிங்கம் மரண அறிவித்தல்

 பிறப்பு : 29 மே 1965 — இறப்பு : 25 நவம்பர் 2015

யாழ். தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இந்திரலிங்கம் அவர்கள் 25-11-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கண்னைசிங், யெது தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலா(றினியா) அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திரகுமார், றோசிதேவி, கிஷன்குமார், றொசினிதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராணி(பிரான்ஸ்), வெற்றி(கனடா), பாமா(பிரான்ஸ்), மங்கை(பிரான்ஸ்), இராசாத்தி(ரீச்சர்- பிரான்ஸ்), இராசலிங்கம்(பிரான்ஸ்), புஸ்பா, றோசி(கனடா), பத்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பாசமிகு சகோதரரும்,
இராசதுரை(பிரான்ஸ்), குமாரத்தி(கனடா), வவா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான செல்வராஜா, சுரேஸ், தயா(பிரான்ஸ்), சிவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற மோகன்(கனடா), ஈஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 30/11/2015, 02:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Lepelhof, Hoflaan 18, 2616 AA Delft, Netherlands
தகனம்
திகதி:திங்கட்கிழமை 30/11/2015, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி:Lepelhof, Hoflaan 18, 2616 AA Delft, Netherlands
தொடர்புகளுக்கு
பத்தி பாமா — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31614824612
பத்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33663390242
றினியா(மனைவி) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31657469584
 http://www.kallarai.com/ta/obituary-20151126211879.html


No comments:

Post a Comment