தொலைக்காட்சி!!

Saturday, November 28, 2015

திருமதி நடராசா கனகம்மா மரண அறிவித்தல்!

அன்னை மடியில் : 24 ஏப்ரல் 1931 — ஆண்டவன் அடியில் : 27 நவம்பர் 2015
யாழ். இணுவில் மேற்கு வட்டுவினியைப் பிறப்பிடமாகவும், தாவடி பாடசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா கனகம்மா அவர்கள் 27-11-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரன்(பிரதி அதிபர்- யாழ். இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புத் தாயாரும்,
சுகிதா(ஆசிரியை- கொக்குவில் நாமகள் வித்தியாலயம்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற குஞ்சிதபாதம், மனோன்மணி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
சாயீசன், ஸ்ரீகரி, பூர்வஜன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
-- — இலங்கை
தொலைபேசி:+94212053035
செல்லிடப்பேசி:+94774168554

 http://www.kallarai.com/ta/obituary-20151128211886.html

No comments:

Post a Comment