தொலைக்காட்சி!!

Wednesday, November 4, 2015

திருமதி ரவிச்சந்திரன் சத்தியவதனி மரண அறிவித்தல்!


நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் நோர்வே நாட்டை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரவிச்சந்திரன் சத்தியவதனி இன்று (03.11.2015) இரவு நோர்வே நேரப்படி 09.29 மணியளவில் காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரின் இறுதி கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்.

 தகவல் - குடும்பத்தினர்.

No comments:

Post a Comment