தொலைக்காட்சி!!

Sunday, October 4, 2015

திரு நித்தியானந்தம் நந்தகுமார் அகாலமரண அறிவித்தல்!

பிறப்பு : 26 டிசெம்பர் 1962 — இறப்பு : 27 செப்ரெம்பர் 2015


யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், தாவடி, ஜெர்மனி Krefeld ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தம் நந்தகுமார் அவர்கள் 27-09-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நித்தியானந்தம், செல்வமணி தம்பதிகளின் அன்பு மூத்தப் புதல்வரும், ஏகாம்பரம் மல்லிகாதேவி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
கலாரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
எழிலரசி, எழிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நந்தகுமாரி(இலங்கை), செல்வராஜ்(இலங்கை), சீதாலச்சுமி(இலங்கை), விஜயகுமாரி(சுவிஸ்), கலாரஞ்சினி(சுவிஸ்), சுபத்திரா(நோர்வே), காலஞ்சென்ற பானுரேகா, சந்திரகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரோஜர் அவர்களின் அன்பு மாமாவும்,
இந்திராதேவி(ஜெர்மனி), சசிகலா(இலங்கை), நாகரூபன்(பிரான்ஸ்), சிவகௌரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கௌசலா, நுயாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
குசேந்திரன்(இலங்கை), குகனாம்பிகை(இலங்கை), அழகுராஜா(இலங்கை), ரஞ்சன்(சுவிஸ்), நாதன்(சுவிஸ்), லம்போதரன்(நோர்வே), தயாநிதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குணபாலன்(ஜெர்மனி), மகேந்திரராஜா(இலங்கை), மகாலிங்கம்(பிரான்ஸ்), ரம்யா(பிரான்ஸ்)ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
வீட்டு முகவரி: Am Dorfgraben 56,
47809 Krefeld,
Germany.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
தகனம்
திகதி:திங்கட்கிழமை 05/10/2015, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:Fischeln Friedhof, Kölner Str. 730, 47807, Krefeld, Germany
தொடர்புகளுக்கு
கலாரஞ்சினி(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி:+4917670239150
செல்வமணி(தாய்) — இலங்கை
தொலைபேசி:+94244922597
ராசன்(சகோதரன்) — இலங்கை
தொலைபேசி:+94244922597
இந்திராதேவி(மைத்துனி) — ஜெர்மனி
தொலைபேசி:+492151516078
ரோசி(சகோதரி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41615562673
http://www.kallarai.com/ta/obituary-20150930211538.html

No comments:

Post a Comment