தொலைக்காட்சி!!

Tuesday, August 4, 2015

பிரிந்து வாழ்வதை விட ஒன்றாக சாவதற்கு முடிவெடுத்தோம்: தற்கொலை தம்பதிகளின் கடிதம்!திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழரான தங்கவேலு மகேஸ்வரனும் அவரது மனைவியும் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு, நேற்று தற்கொலைக்கு முயன்றிருந்தனர்.
இந்த நிலையில், குறித்த இலங்கை தம்பதிகள் எழுதி வைத்த கடிதம் ஒன்று அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment