Tuesday, August 4, 2015

அப்துல் கலாம் கொடுத்த ‘செக்’

இன்று பணம் பதவி சொத்துக்குவிப்புக்கள் என வாழ்ந்து வரும் மமனிதர்கள் மத்தியில் எதையுமே விரும்பாது தன் வங்கிக்கணக்கைக்கூட பொதுமைப்படுத்தி தனக்கென சேர்த்த சொத்தாக சேர்த்தவை – மடிகணனி, வீணை, தனது நாட்குறிப்பேடு, மதிப்பிடமுடியாத இந்திய மற்றும் உலக மாணவச் செல்வங்கள்.

இவ்வாறாக வாழ்ந்த அப்துல் கலாம் தனது வேலைக்கு கிடைக்கும் ஊதியத்தில் சரி பாதியை தன் உறவுகளுக்கு அனுப்புவதையும் வழக்கமாக கொண்டிருந்தவர்.
தனது வங்கிக்கணக்கிலிருந்து   100 000 இந்திய ரூபாய்க்களை கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியிருந்ததுடன், வங்கிக் கணக்கில் அதிகளவில் பணம் எதுவும் இருக்கவில்லை என்பதுடன் இம் மாமனிதன் இறக்கும்வரையில் ஒரு வங்கிக்கணக்கையே நடைமுறைப்படுத்தியிருந்ததும் பெருமைக்குரியதே.
அவர்  வழங்கிய காசோலை  (செக்)


kalam_checque

No comments:

Post a Comment