தொலைக்காட்சி!!

Tuesday, August 4, 2015

மாணவியை பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் போலீஸ் !!! அதிர்ச்சி வீடியோ


போராட்டகளத்தில் ஒரு மாணவி மயங்கி விழுகிறார். அவருக்கு குடிக்க தண்ணீர் கூட குடுக்காமல், காப்பாற்ற வந்த சக மாணவிகளை பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் போலீஸ் அராஜகத்தை என்னவென்று சொல்வது இந்த செயல் நிச்சயமாக வன்மையாக கண்டிக்கத்தக்கது.. இனி மது விலக்கை அமல்படுத்தும் வரை மாணவர் போராட்டம் ஓயாது..

No comments:

Post a Comment