தொலைக்காட்சி!!

Thursday, August 6, 2015

அப்பாவும் மகனும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள்: டான்ஸ் பெண்ணுடன் வந்த மகிந்த

மஹிந்தவின் அரசியல் மேடையொன்றில் அண்மையில் 'பைல்கள்' சிலவற்றைத் தூக்கி வந்த பெண் தொடர்பாக தற்போது சமூக வலையமைப்புகளில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. குறித்த யுவதியின் படங்களும் இணையத்தில் பிரபலம் பெற்றுள்ளன. அண்மையில் பிரபலம் பெற்ற BMW அக்கா போல இப்பெண்ணும் 'பைல் அக்கா' என செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றார்.

இவர் யார இருக்க முடியும் என்று பல முன் நாள் இன் நாள் அமைச்சர்கள் , தலையை பிய்த்துக்கொண்டு இர்க்கும் நிலையில். இவர் தொடர்பான சில தகவல்கள் தற்போது தான் வெளியாகியுள்ளது. அப்பெண்ணின் பெயர் அயேசா மதுஷானி குருநாகலைச் சேர்ந்த அவர் நடனக் குழுவொன்றின் உறுப்பினராம். ஒரு காலத்தில் அமைச்சர்களுக்கு அவர்கள் செய்த மோசடிகள் தொடர்பான பைஃல்களை காட்டி மகிந்த மிரட்டி இருந்தார். இதனால் மகிந்தரை விட்டு ஓட முடியாமல் பலர் சிக்கி தவித்தார்கள். அது போல இப்போதும் ஒரு பூச்சாண்டி காட்டவே மகிந்த இவ்வாறு நடந்துகொண்டார் என்று விடையம் அறிந்த வட்டாரங்கள் கூறுகிறார்கள்.
மகிந்த ராஜபக்ஷ பூச்சாண்டி காட்டினாரோ இல்லையோ , அடுத்த தேர்தலில் சீட்டு கேட்க்கும் அளவு இப்பெண் பிரபல்யமாகி விட்டார் என்பது தான் அதனை விட கேவலமான விடையம் என்கிறார்கள். இவர் தொடர்பாக அதிர்வின் புலனாய்வுச் செய்தியாளர் அனுப்பிய புகப்படங்களையும் இங்கே இணைத்துள்ளோம்.No comments:

Post a Comment