Monday, August 3, 2015

என்றும் போல் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கருணா...


தமிழகத்தில் மொத்தம் 15 நிறுவனங்கள் மது தயாரிப்பில் ஈடுபட்டள்ளன. மதுவுக்கு எதிராக தற்போது குரல் கொடுத்து வரும் தி.மு.கவை சேர்ந்தவர்கள் கையில்தான் தமிழகத்தில் பெரும்பாலான மது தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இவர்களிடம் இருந்துதான் டாஸ்மாக்கிற்கு அதிகமாக மது கொள்முதல் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் எந்த எந்த நிறுவனங்கள் மது உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அதன் உரிமையாளர்கள் யார்? யார்? என்று பார்ப்போம்.

பீர் வகைகள்...

சென்னை புருவரீஸ்-பெங்களூரு தொழிலதிபர்.

மோகன் புருவரீஸ் - மருத்துவக் கல்லூரி உரிமையாளர்.

எம்.பி புருவரீஸ்- எம்.பி புருஷோத்தமன்.

கல்ஸ்- தி.மு.க. தலைமையின் வாரிசுகள்.

அப்பல்லோ- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.

ஏ.எம். புருவரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது.

மதுவகைகள்...

யுனைடெட் ஸ்பிரிட்ஸ்- பெங்களூரு பிரபல தொழிலதிபர்.

மோகன் புருவரீஸ்- மறைந்த முதல்வருக்கும் நெருக்கமான தொழிலதிபர்.

சிவா டிஸ்டில்லரீஸ்-மறைந்த பொள்ளாச்சி தொழிலதிபர் குழுமத்துக்கு சொந்தமானது.

எம்.பி டிஸ்டில்லரீஸ்- எம்.பி. புருஷோத்தமன்.

சபில் - பொழுது போக்கு பூங்கா உரிமையாளருக்கு சொந்தமானது.

மிடாஸ்- அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது.

எலைட் டிஸ்டில்லரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சருக்கு சொந்தமானது.

எஸ்.என்.ஜே- கருணாநிதிக்கு நெருக்கமான சினிமா தயாரிப்பாளருக்கு சொந்தமானது.

கல்ஸ் - திமுக வாரிசுகளுக்கு சொந்தமானது.

கோல்டன் வாட்ஸ்-தஞ்சை தி.மு.க. அரசியல் தலைவருக்கு சொந்தமானது.

இம்பீரியல் ஸ்பிரிட்ஸ்- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு லட்சம் பெட்டிகள் முதல் 8 லட்சம் பெட்டிகள் வரை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை.
https://www.facebook.com/groups/info.thagaval/




No comments:

Post a Comment