தொலைக்காட்சி!!

Tuesday, August 4, 2015

மனைவியின் துரோகத்தை பதிவு செய்து இணையத்தில் பரவவிட்ட அமெரிக்க வீரர்

அமெரிக்க கடற்படை வீரரொருவர் தனது விடுமுறைக்கு முன்னராகவே வீட்டுக்கு வந்து தனது மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்துள்ளார். இதனால் அவர் சொல்லாமல் முன்னரே வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் விடையம் வேறு மாதிரி இருந்துள்ளது. தனது மனைவி வேறொருவருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

நீண்ட நாட்களின் பின்னர் வருவதால் மனைவியின் முகத்தில் ஆச்சர்யத்தைக் காணும் பொருட்டு , கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்தவாறே வீட்டினுள் நுழைந்துள்ளார். எனினும் அவர் கண்டதென்னவோ , மனைவி வேறொருவருடன் கட்டிலில் சல்லாபமாக இருப்பதை தான்.
தன்னைப் பார்த்ததும் களக்காதலன் தலை தெறிக்க ஓடியதையும், அவர்கள் ஒன்றாக இருந்த காட்சி மற்றும் மனைவியின் முக பாவம் என்று அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து அவர் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த மக்கள் பலர் குறித்த மனைவியை திட்டி எழுதியுள்ளார்கள். அமெரிக்காவை காக்க எல்லையில் நின்று போராடும் ராணுவ வீரர். அவர் மனைவி நீங்கள் செய்யும் காரியும் படு துரோகம் என்று பலர் திட்டி தீர்த்துள்ளார்கள். இது சொந்த நாட்டையே காட்டிக் கொடுக்கும் விடையம் என்று பொது மக்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
Marine by athirvu

No comments:

Post a Comment