தொலைக்காட்சி!!

Thursday, August 20, 2015

உயர் திரு கனகசபை சிவசுப்பிரமணியம் 31ம் நாள் நினைவஞ்சலி!


அன்பின் திருவுருவாய் எமை ஆதரித்த தந்தையே! 

இன்முகம் காட்டி இன்சொல் பேசி எமை உருவாக்கிய அன்பு அப்பாவே!

 உதிரத்தில் உருவாக்கி உலகத்தில் எமைத்தாங்கி உலாவ வைத்த எம் அப்பாவே! 

 ஆண்டுகள் பல கடந்தாலும் என்றும் எம் வாழ்வோடு இருப்பீர்கள் அப்பா!  

எங்கள் அப்பா இறை பாதம் எய்திய செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி மூலமும், முகநூல்வயுலாகவும் ஆறுதல் கூறியும் பற்பல உதவிகள் புரிந்த உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதோடு 

20/08/2015 வியாழக்கிழமை நடைபெறும் அந்யோட்டி கிருகைகளிலும் கலந்து 

23/08/2015 ஞயிற்றுகிழமை கனடாஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து 

எங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் 

ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி !!!

மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்!!


No comments:

Post a Comment