Tuesday, July 28, 2015

கடலே ரத்தத்தால் சிவக்கிறது: 250 திமிங்கிலங்களை திரத்தி திரத்திக் கொன்றார்கள் !

நோர்வே மற்றும் ஐஸ்லாந்து நாடுகளுக்கு இடையே உள்ள கடலில் உள்ளது தான் "பாறோ தீவு"(Faroe Islands) சின்னஞ் சிறிய இத்தீவின் முக்கிய வருமானமாக இருப்பது மீன் பிடியே. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்செயலாக சுமார் 250 க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் இங்கே கரை ஒதுங்கி விட்டது. அதனால் மீண்டும் கடலுக்கு செல்ல முடியவில்லை. இன் நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள் அனைத்தையும் அவர்கள் கூரிய கத்தியால் குத்தியே கொன்று குவித்துள்ளார்கள். குறித்த கடல் பகுதியே ரத்த வெள்ளத்தால் சிவந்து காணப்படுவதை இப்படங்களில் நீங்கள் காணலாம். உலகில் உள்ள பல நாடுகள் இதனை வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment