Wednesday, July 22, 2015

குண்டு பேரிக்காய் காதலர்கள் 16 வாரங்களில் செக்ஸியாக மெலிந்து கல்யாணம் செய்தார்கள் ?


பிரித்தானியாவில் போல் மற்றும் அபி என்னும் காதலர்கள் இருந்தார்கள். இவர்கள் இருவருமே குண்டு பேரிக்காய் போல மிகவும் உடல் பருமன் கூடியவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் இவர்கள் கல்யாணம் செய்துகொள்ள தீர்மானித்தவேளை தான் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இவர்கள் சைசுக்கு கல்யாண உடுப்பை வாடகைக்குப் பெற முடியவில்லை. இதனை நினைத்தே இருவரும் ஒரு சபதத்தை எடுத்தார்கள். இருவரும் எடையை குறைத்து. மிகவும் ஒல்லியாக மாறிய பின்னரே கல்யாணம் என்று முடிவெடுத்தார்கள். இவர்கள் சபதம் எடுத்தது போலவே கடும் உணவுக் கட்டுப்பாட்டில் வந்தார்கள்.
சுமார் 16 வாரங்களில் அதாவது 4ன்கு மாதங்களில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஒல்லியாகிவிட்டார்கள். இனி தங்களுக்கு திருமணம் தான் என்று ஜாலியாக அவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள்.

No comments:

Post a Comment