Wednesday, June 17, 2015

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னி யார்?


தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னி யார்? ரிசல்ட் இதோ - Cineulagam
சினி உலகம் கடந்த வாரம் (ஜுன் 13) தமிழ் சினிமாவின் கனவு கன்னி யார் என்று ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இதில் லைக்ஸ் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறினோம்.
அந்த ரிசல்ட் இதோ உங்களுக்காக...
  1. நயன்தாரா- 259 லைக்ஸ்
  2. ஹன்சிகா- 220 லைக்ஸ்
  3. ஸ்ரீ திவ்யா- 191 லைக்ஸ்
  4. சமந்தா- 179 லைக்ஸ்
  5. அனுஷ்கா- 151 லைக்ஸ்
  6. தமன்னா- 109 லைக்ஸ்
  7. ஸ்ருதிஹாசன்- 87 லைக்ஸ்
இதை வைத்து பார்க்கையில் நயன்தாரா தான் இன்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். இந்த கருத்து கணிப்பு ஜுன் 17 காலை 10.30 மணியளவில் நிறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment