Saturday, June 27, 2015

செல்வி லக்சியா குலவீரசிங்கம் அகாலமரண அறிவித்தல்!

மலர்வு : 20 ஒக்ரோபர் 1988 — உதிர்வு : 26 யூன் 2015

கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், Toronto வை வதிவிடமாகவும் கொண்ட லக்சியா குலவீரசிங்கம் அவர்கள் 26-06-2015 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, சின்னத்தங்கம் தம்பதிகள், காலஞ்சென்ற நல்லதம்பி, சிவகாமி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
குலவீரசிங்கம்(குலம்) மாலினி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
லக்வின், லக்ஸ்மன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகிர்தா, தேவராஜா(மணி) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
இந்திராணி(சுவீடன்), வாசுகி, மகாதேவன்(மகான்), வாமதேவன்(வாமன்- டென்மார்க்), ஈஸ்வரன்(ஈசன்- கனடா), காலஞ்சென்ற கேசவன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
வாணிதாசன்(வாணி), டினிஷ், சஞ்ஜே, அஸ்வின், சந்தியா, நிலா, சுதா, கபிலன்(சுவீடன்), ஜெனிபா, ஜெனார்தன், அசோக், ரிஷான், அக்சனா, ரிஷி, வர்ணன், சமித்தா, ஜபிசா, கேசவன், ஆதவன், வினோத், வர்சா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் தகனம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 28/06/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 29/06/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 30/06/2015, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
வாணி — கனடா
தொலைபேசி:+14163574930
மணி — கனடா
தொலைபேசி:+14167263598
தயானந்தன் — கனடா
தொலைபேசி:+14167867322
ஈசன் — கனடா
தொலைபேசி:+15147971849
http://www.kallarai.com/ta/obituary-20150626211000.html

No comments:

Post a Comment