Wednesday, June 24, 2015

ஐரோப்பாவில் பட்டையைக் கிளப்பும் ஷாரலட் மக்கென்சி: புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம் !

லண்டன் , பாரிஸ் , ஆம்ஸ்டடாம் என்று அனைத்து ஐரோப்பிய தலை நகரங்களில் தற்போது பட்டையை கிளப்பும் பெண் யார் என்றால் அது ஷாரலட் மக்கென்சி தான். மாடல் அழகியாக பிரவேசித்து. பின்னர் உடல்பயிற்ச்சியாளாரக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் இவர். பல பெண்கள் மற்றும் ஆண்களின் கனவுக் கன்னியாக இவர் இருக்கிறார். சமீபத்தில் இவர் பிரபல்யமான உடல்பயிற்சி மகசீன் ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளார். புகைப்படங்கள் வெளியாகி சில நிமிடங்களிலேயே அது மில்லியன் கணக்கான வாசகர்களை சென்றடைந்துவிட்டது. அதுபோக அந்த மகசீன் விற்பனையில் கொடி கட்டிப் பறக்கிறது என்கிறார்கள்.





No comments:

Post a Comment