Thursday, May 14, 2015

இதுவரை உலகில் கண்டு பிடிக்கப்படாத அதிசய ஜந்து: இது செய்யும் வேலையை பாருங்கள்

இதுவரை இப்படியா ஒரு புளுவை தாம் கண்டதில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். கோடான கோடி ஆண்டுகளாக இது பூமியில் உயிர்வாழ்ந்து வந்தாலும் மிகவும் மறைமுகமாக வாழ்ந்து வருகிறது. மேலும் இது மனிதர்கள் நடமாடும் பகுதியில் இருப்பதும் இல்லை. ஆமசூன் காடுகளில் மலை உச்சியில் இவை காணப்படுகிறது. அங்கே சென்ற ராணுவ வீரர் ஒருவர் இதனை எதேட்சையாக கண்டு தனது மோபைல் போனில் படம் எடுத்துள்ளார். இந்த அரிய வகைப் புளு, தனது எதிரி மீது ஒருவகை கழியை பாச்சுகிறது. அந்தக் கழி உடனடியாக இறுகி கட்டியாகி , எதிரியை செயல் இழக்கச் செய்கிறது. வீடியோ இணைப்பு.


No comments:

Post a Comment