Friday, May 15, 2015

இன்றைய தேதிக்கும் இன்ரர் நெட்டை கலக்குவது இதுதான் :வீடியோ இணைக்கப்பட்டுள்ளது ..

இன்றைய தேதிக்கும் இன்ரர் நெட்டை கலக்கும் வீடியோ இது தான். இது ரஷ்யாவில் ஒரு சிறுவனால் எடுக்கப்பட்ட வீடியோ. இதில் மாயாஜாலம் எதுவும் இல்லை. தனது படுக்கை அறையில் இருந்து அவன் எடுத்துள்ள காட்சி அனைவரையும் அதிரவைத்துள்ளது. அவன் குடியிருக்கும் பகுதியில் ஒரு ராட்சச சிலந்தி போன்ற ஒரு உயிரினம் உள்ளது. அது அடிக்கடி கட்டடங்களின் உச்சியில் ஏறுகிறது.

No comments:

Post a Comment