Wednesday, May 27, 2015

திருமதி நந்தினி தனபாலன் மரண அறிவித்தல் !


                                   மண்ணில் : 8 மே 1963 — விண்ணில் : 26 மே 2015

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி தனபாலன் அவர்கள் 26-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தயாபரராசா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சந்திரசேகரம், பேரானந்தமணி(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தனபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன், நிசாந்தி, லக்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வரதலட்சுமி(பிரான்ஸ்), மகேந்திரன்(ஜெர்மனி), மனோகரன்(ஜெர்மனி), சாந்தினி(இலங்கை), சிறீதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயலட்சுமி(இலங்கை), கிருஸ்ணபாலன்(ஜெர்மனி), யோகராணி(இலங்கை), விஜயபாலன்(நெதர்லாந்து), சிவபாலன்(இலங்கை), ஜெயகலா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயராஜா, குணவதி, காலஞ்சென்ற தர்மலிங்கம், பிரேம்குமாரி, காஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு மச்சாளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், உதயகுமாரி, சிவராசா, கயல்விழி, ஜெயந்தினி, ஜெயரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகலியும்,
சஜிதா அரவிந்தன், கவிகா, மௌலிகா, வசீகரன், கீதன், மஞ்சரி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
அஜந்தன், சுஜீத், லக்மி, நேருகா தர்சன், நிரூசன், சிவாஜினி துஸ்யந்தன், யோகதீபன், யோகவதனி கலைவண்ணன், லயாசினி நிரூபன், உதயா, சர்மிளா, மோகனதீபன் தர்மினி, நந்தீபன், யோகசிவம், நிரூபா, சிவரூபன், அர்ச்சனா, ரகீஸ், ரமிசாந்த், சுருதி ஆகியோரின் அன்பு மாமியும்,
நாகேஸ்வரி, ஞானேஸ்வரி, காலஞ்சென்ற புவனேஸ்வரி, விஜயகாந்தன், ஈஸ்வரி, காலஞ்சென்ற தனபாலசிங்கம், இராசேந்திரம், கந்தசாமி, கேதீஸ்வரன், சிறீதாஸ்(இம்போடஸ்), தர்மலிங்கம், காலஞ்சென்ற சண்முகராஜா, காலஞ்சென்ற சுப்புலட்சுமி, காலஞ்சென்ற தங்கராஜா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, சின்னையா மற்றும் சோமசுந்தரம்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி மீனாட்சி கந்தையா, சிவக்கொழுந்து தம்பு, வள்ளியம்மை இளையதம்பி ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Dorfgasse 11,
3454 Sumiswald,
Switzerland.

தகவல்
கணவர், பிள்ளைகள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 28/05/2015, 04:30 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Friedhof 2, 3400 Burgdorf, Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 29/05/2015, 04:30 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Friedhof 2, 3400 Burgdorf, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 30/05/2015, 01:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Friedhof 2, 3400 Burgdorf, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/05/2015, 01:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Friedhof 2, 3400 Burgdorf, Switzerland

கிரியை
திகதி: திங்கட்கிழமை 01/06/2015, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Friedhof 2, 3400 Burgdorf, Switzerland.
தொடர்புகளுக்கு
தனம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344314632
செல்லிடப்பேசி: +41799591174
தீபன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792160798
மகேந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி: +494131186304
மனோகரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4923397197
சிறீதரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41768057037
சாந்தினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778685458
பாலன் — ஜெர்மனி
தொலைபேசி: +49232433788
விஜயன் — நெதர்லாந்து
தொலைபேசி: +31251252534
சிவம் — இலங்கை
தொலைபேசி: +94213210736

http://www.kallarai.com/ta/obituary-20150527210801.html

No comments:

Post a Comment