Sunday, April 26, 2015

யாழ்ப்பாணத்தில் நடந்த ஆணழகன் போட்டி!

அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆணழகன் போட்டியொன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஜிம் நிலையங்கள் சார்பில் இந்த போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டவர்களின் படங்கள் இவை.



alaku_ankal_1alaku_ankal_2alaku_ankal_3

No comments:

Post a Comment