Thursday, April 30, 2015

16 வயது மாணவிக்கு முத்தமிட்ட ஆசிரியரை மறைந்திருந்து வீடியோ படம் பிடித்த மாணவன்(வீடியோ இணைப்பு)

சீனாவில் தான் கல்விகற்கும் பாடசாலையில் நடக்கும் கொடுமையை , தனது கமராவில் வீடியோ எடுத்த மாணவன் அதனை தலைமை ஆசிரியருக்கு காட்டியுள்ளார். அத்தோடு குறித்த சம்பவத்தை இன்ரர் நெட்டிலும் பரவிட்டுள்ளார். இதனால் பெரும் சர்சை கிளம்பியுள்ள நிலையில் , முதல் கட்ட நடவடிக்கையாக குறித்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளது. முதன் முதலில் மாணவர் சென்று தலைமை ஆசிரியரிடம் விடையத்தை தெரிவித்தபோது அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதன் காரணமாகவே மாணவன் இன்ரர் நெட்டில் இந்த வீடியோவைப் பரவிட்டதாக கூறியுள்ளான்.

No comments:

Post a Comment