Saturday, March 28, 2015

யாழ்ப்பாணத்தின் அதி புத்திசாலிகள் இவர்கள்…..

புகையிரதம் வருவதற்காக கடவை மூடப்பட்ட பின்னர் கடவையை ஊடறுத்து செல்லுகின்றார்களே.. இவர்கள் யார் தெரியுமா..???? யாழ்ப்பாணத்தின் ரஜினி, கமல், விஜய், அஜித்.. புகையிரதம் அருகில் வந்தால் கூட புகையிரதத்தின் மேலால் பைக்கில் பறந்து சென்று மற்ற பக்கத்துக்கு வீதியில் இறங்குவார்கள். இவர்கள் யாழ்ப்பாணத்து சூப்பர் ஹீரோக்கள்…



ஹீரோக்கள் மட்டுமில்லை ஹீரோயினிகளும் இருக்கிறார்கள் பாருங்கள்…jaffna 01jaffna 02jaffna 03

No comments:

Post a Comment