Saturday, February 28, 2015

அடுத்த தேர்தலுடன் அரசியலில் குதிக்கும் சிங்கள நடிகை…

பிரபல நடிகையும் மொடலுமான ஓசதி ஹேவாமத்தும எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான முன்னாயத்தங்களில் அவர் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அவரை சிறிலங்கா சுதந்திரக்கட்சியே அரசியலிற்குள் குதிக்க வைக்கிறது.

தேர்தலில் களமிறங்க முன்னர் தொகுதி அமைப்பாளர் பதவியொன்றையும் அவர் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.Ater


oshadi_hewamaddum

No comments:

Post a Comment