Tuesday, February 10, 2015

லண்டனில் 46 வயது பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 16 வயது இளைஞன் கைது !

கிரேட்டர் மென்செஸ்டர் கிரேட்டர் மென்செஸ்டர் Rochdale நகரில் பெண் ஒருவரை பாலியில் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 16 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹெய்வூட் பகுதியில் வைத்து குறித்த இளைஞன் 46 வயது பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலம் கலிகாலம் ஆகிப்போச்சு. 46 வயது யுவதியைக் கூட விட்டுவைக்கவில்லை. 
http://www.athirvu.com/newsdetail/2238.html

No comments:

Post a Comment