Monday, January 26, 2015

பிரபல சாமியார் செக்ஸ் வீடியோவில் மாட்டிக்கொண்டார்: CCTV கமராவை பொருத்தி !

இரு அமெரிக்க விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இதில் எதையோ மறைக்கிறார்கள்

[ Jan 26, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 7245 ]
அமெரிக்கா, அட்லான்டாவுக்கு வந்த இரு விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சறுத்தல் விடுக்கப்பட்டதில், விமானப்படை போர் விமானங்களின் பாதுகாப்புடன் அவை தரையிறக்கப்பட்டுள்ளன. அதன்பின் ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து விமானங்கள் முழுமையாக சோதனையிடப்பட்ட போது, விமானங்களில் வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. சனிக்கிழமை இரவு அட்லான்டா ஹாட்ஷ்ஃபீல்ட் ஜாக்சன் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் தரையிறக்கப்பட்ட இந்த இரு விமானங்களில் ஒன்று சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸின் விமானம். மற்றது டெல்டா ஏர்லைன்ஸூக்கு சொந்தமானது.
இந்த இரு விமானங்களிலும் வெடிகுண்டு இருப்பதாக ‘நம்பகமான’ தகவல் கிடைத்துள்ளது என அட்லான்டா விமான நிலைய செய்தி தொடர்பாளர் முதலில் கூறியதில், இந்த சம்பவம் குறித்து மீடியாக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸின் ரூட் நெம்பர் 2492, மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 1156 ஆகிய இரண்டையும் வானில் பாதுகாப்பு கொடுக்க, அமெரிக்க விமானப்படையின் இரு F௧6 ஜெட்டுக்கள் வானுக்கு அனுப்பப்பட்டன.
இந்த இரு பயணிகள் விமானங்களும், போர் விமானங்களால் சூழப்பட்டு , அட்லான்டா விமான நிலையத்தில் இறக்கப்பட்டவுடன், ஒதுக்குப்புறமான ஒரு இடத்துக்கு (பயணிகள் டெர்மினலில் இருந்து தொலைவில் உள்ள இடம்) கொண்டு செல்லப்பட்டன. அங்கு வைத்தே பயணிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். விமானமும் முழுமையாக சோதனையிடப்பட்டது. எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் சற்றே விநோதமாகவே உள்ளது. காரணம் மிரட்டல் விடுக்கப்பட்டது டெல்ட்டா ஏர்லைன்ஸின் கஸ்டமர் அசிஸ்டன்ஸ் அலுவலகத்துக்கு என்கிறார்கள். அங்கிருந்துதான் தகவல் அட்லான்டா விமான நிலையத்துக்கும், தொடர்ந்து FBஈ-க்கும் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.
இதில் விநோதமாக என்ன உள்ளது ?
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இரு விமானங்களில் ஒன்றுதான் டெல்டா ஏர்லைன்ஸூக்கு சொந்தமானது. மற்றது, சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸின் விமானம். சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக டெல்டா ஏர்லைன்ஸ் கஸ்டமர் அசிஸ்டன்ஸ் அலுவலகத்துக்கு தகவல் வந்ததா ? அட்லான்டா விமான நிலைய செய்தி தொடர்பாளர் இரு விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக ‘நம்பகமான’ தகவல் கிடைத்துள்ளது என்று கூறியதையும் வைத்துப் பார்த்தால், இவர்கள் எதையோ மறைக்கிறார்கள், எனலாம். அல்லது முழு உண்மையையும் வெளியிடவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

பிரபல சாமியார் செக்ஸ் வீடியோவில் மாட்டிக்கொண்டார்: CCTV கமராவை பொருத்தி !

[ Jan 26, 2015 05:41:56 PM | வாசித்தோர் : 42360 ]
இந்தியாவின் தென் மாநிலத்தில் தேவி- ஸ்ரீ சாமியாரைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இவர் ஒரு சாமியார் மட்டும் அல்ல. சாத்திரியும் கூட. பல பிரபலங்களுக்கு சாத்திரம் சொல்லும் நபர். இந்த பிரபலங்கள் யார் என்று நாம் எழுதினால், "அதிர்வு" இணையத்தோடு பல முக்கிய புள்ளிகள் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு தான் வருவார்கள். ஏன் அந்த வம்பு ? இங்கே இந்த வம்பை பார்கலாம் ! தேவி ஸ்ரீ சாமியார் பெண்கள் பலரை அழைத்து அந்தரங்க பூஜை நடத்தியுள்ளார். யாரோ ஒரு புண்ணியவான் 3 இடத்தில் CCTV கமராவை அவருக்கே தெரியாமல் பொருத்திவிட்டார். இதனால் இவர் காம லீலை தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
அதிர்வு இணைய வாசகர்களுக்காக வீடியோ இணைப்பு !
http://www.athirvu.com/newsdetail/2084.html

No comments:

Post a Comment